TNUSRB Gr.II Police Constable இறுதி கட்ட தேர்வு முடிவுகள் 2022 – வெளியீடு!

0
TNUSRB Gr.II Police Constable இறுதி கட்ட தேர்வு முடிவுகள் 2022 - வெளியீடு!
TNUSRB Gr.II Police Constable இறுதி கட்ட தேர்வு முடிவுகள் 2022 - வெளியீடு!
TNUSRB Gr.II Police Constable இறுதி கட்ட தேர்வு முடிவுகள் 2022 – வெளியீடு!

தமிழ்நாடு சீருடை பணியாளர் ஆட்சேர்ப்பு வாரியமானது Gr.II Police Constable, Gr.II Jail Warder மற்றும் Firemen ஆகிய பணியிடங்களுக்கான இறுதி கட்ட தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNUSRB Police Constable Final Result 2022:

TNUSRB 3552 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த வருடம் வெளியானது. இந்த பணிக்கு 10ஆம் வகுப்பு/எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு (தமிழ் மொழித் தகுதித் தேர்வு + முதன்மைத் தேர்வு), உடல் திறன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எழுத்து தேர்வானது 27.11.2022 அன்று தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் நடைபெற்றது.

SSC MTS, TNPSC JDO/RI தேர்வுக்கான Free Online Test – உடனே Register செய்யுங்கள்!

அதற்கான தேர்வு முடிவுகள் வெளியாகி, அடுத்த கட்ட உடல் திறன் தேர்வு இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்றது. தற்போது இதில் தகுதி பெற்றவர்களின் விவரங்கள் https://www.tnusrb.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியாகி உள்ளது. கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் தேர்வர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை சரிபார்த்து கொள்ளலாம்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!