SSC MTS, TNPSC JDO/RI தேர்வுக்கான Free Online Test – உடனே Register செய்யுங்கள்!

0
SSC MTS, TNPSC JDO/RI தேர்வுக்கான Free Online Test - உடனே Register செய்யுங்கள்!
SSC MTS, TNPSC JDO/RI தேர்வுக்கான Free Online Test - உடனே Register செய்யுங்கள்!
SSC MTS, TNPSC JDO/RI தேர்வுக்கான Free Online Test – உடனே Register செய்யுங்கள்!

ExamsDaily வலைதளத்தில் நாளை SSC MTS தேர்வுக்கான முழு மாதிரி தேர்வும், TNPSC JDO & RI தேர்வுக்கான மாதிரி தேர்வும் நடைபெற இருக்கிறது. இந்த தேர்வை எழுத விரும்பும் தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முழு விவரங்களை பார்க்கவும்.

இலவச மாதிரி தேர்வு

தற்போது அரசு போட்டித்தேர்வுக்கு பெரும்பாலானோர் போட்டியிட்டு படித்து கொண்டு வருகின்றனர். இந்த கடுமையான போட்டிக்கு மத்தியில் நீங்கள் வெற்றியாளராக வருவதற்கு, ஏராளமான மாதிரி தேர்வுகளை எழுதி பயிற்சி செய்து பார்த்து கொண்டே இருக்க வேண்டும். அந்த வகையில், ExamsDaily வலைதளத்தில் அரசு போட்டித்தேர்வுக்கான ஆன்லைன் மாதிரி தேர்வுகள் தினந்தோறும் இலவசமாக நடைபெற்று கொண்டிருக்கிறது.

TNUSRB PC 2023 தேர்வுக்கான சிறந்த Online Class – Test Pack உடன்! குறைந்த கட்டணத்தில்!

இதில், நாளை மத்திய அரசு தேர்வாணையத்தால் நடத்தப்பட இருக்கும் SSC MTS தேர்வுக்கான முழு மாதிரி தேர்வு நடைபெற இருக்கிறது. இதனை தொடர்ந்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட இருக்கும், TNPSC JDO & RI தேர்வுக்கான பொதுத்தமிழ் பாடத்திற்குரிய மாதிரி தேர்வும் நடைபெற உள்ளது. இந்த மாதிரி தேர்வுகளை எழுத கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து Register செய்திருக்க வேண்டும். இதற்கு நீங்கள் எந்தவித கட்டணமும் செலுத்தாமல் இலவசமாக Register செய்யலாம்.

SSC MTS Full Test 22: Click Here  
 
TNPSC JDO/RI General Studies 11: Click Here 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!