BHEL நிறுவனத்தில் ரூ.1,25,000/- ஊதியத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே || உடனே விண்ணப்பியுங்கள்!

0
BHEL நிறுவனத்தில் ரூ.1,25,000/- ஊதியத்தில் வேலை - நேர்காணல் மட்டுமே || உடனே விண்ணப்பியுங்கள்!
BHEL நிறுவனத்தில் ரூ.1,25,000/- ஊதியத்தில் வேலை - நேர்காணல் மட்டுமே || உடனே விண்ணப்பியுங்கள்!
BHEL நிறுவனத்தில் ரூ.1,25,000/- ஊதியத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே || உடனே விண்ணப்பியுங்கள்!

Bharat Heavy Electricals Limited எனப்படும் BHEL நிறுவனம் ஆனது Senior Advisor பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. AMIE/ BSc. Engg / B.E. / B.Tech அல்லது அதற்கு இணையான ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1,25,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் BHEL
பணியின் பெயர் Senior Advisor
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 11.04.2023
விண்ணப்பிக்கும் முறை online
BHEL காலிப்பணியிடங்கள்:

Senior Advisor பணிக்கென காலியாக உள்ள ஒரே ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Senior Advisor தகுதி:

AMIE/ BSc. Engg / B.E. / B.Tech அல்லது அதற்கு இணையான ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்ற, Indian Railways/Metro Railways-ல் E10 அல்லது அதற்கு மேற்பட்ட grade-ல் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அதிகாரிகள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

BHEL வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 64 க்குள் இருக்க வேண்டும்.

Air Asia India நிறுவன வேலைவாய்ப்பு 2023 – டிகிரி தேர்ச்சி போதும்!

Senior Advisor ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1,25,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

BHEL தேர்வு செய்யப்படும் முறை:

Shortlisted செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 11..04.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!