CDAC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – B.E / B. Tech முடித்தவர்கள் விரையுங்கள்!
மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் ஆனது நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Project Manager, Senior Project Engineer, Project Engineer ஆகிய பணிகளுக்கு என 140 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேவையான முழு விவரங்களையும் தொகுத்து வழங்கியுள்ளோம். பதிவு செய்ய விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைவாக ஆன்லைனில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | C-DAC |
பணியின் பெயர் | Project Manager, Senior Project Engineer, Project Engineer |
பணியிடங்கள் | 140 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 12.04.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
C-DAC காலிப்பணியிடங்கள்:
C-DAC நிறுவனத்தில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Project Manager, Senior Project Engineer, Project Engineer பணிகளுக்கென மொத்தம் 140 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://www.youtube.com/watch?v=vTYDk2UXwXo
C-DAC வயது வரம்பு:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 35 முதல் 50 வரை இருக்க வேண்டும்.
C-DAC கல்வித் தகுதி:
விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.E / B. Tech. / MCA / M. Teach / M.E / Ph. D / பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
BHEL நிறுவனத்தில் ரூ.1,25,000/- ஊதியத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே || உடனே விண்ணப்பியுங்கள்!
C-DAC ஊதிய விவரம் :
இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.7.51 லட்சங்கள் முதல் ரூ.17.52/- லட்சங்கள் வரை சம்பளம் வழங்கப்படும்.
C-DAC தேர்வு செய்யப்படும் முறை :
பதிவு செய்தோர் written test / Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
C-DAC விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் 12.04.2023 இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.