AIIMS-ல் ரூ.1,20,900/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க || உடனே விண்ணப்பியுங்கள்!
AIIMS-All India Institute of Medical Sciences ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Project Research Scientist-III, Project Research Scientist-II பணிக்கென காலியாக உள்ள 3 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
AIIMS காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Project Research Scientist-III, Project Research Scientist-II பணிக்கென காலியாக உள்ள 3 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Project Research Scientist-III (Medical) – 1 பணியிடம்
Project Research Scientist-II (Non-Medical) – 1 பணியிடம்
Project Research Scientist-II (Non-Medical) – 1 பணியிடம்
கல்வி தகுதி:
பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் கல்வி தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Project Research Scientist-III (Medical) – Graduate (MBBS / BDS) / Post Graduate (MD in Community Medicine / MPH)
Project Research Scientist-II (Non-Medical) – Graduate / Post Graduate Degree(MPH / MBA / MHA)
Project Research Scientist-II (Non-Medical) – Graduate degree B.Tech in computer science
AIIMS வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 40, 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
RRB ALP தேர்வு முடிவுகள் 2025 – Cut Off மதிப்பெண்கள் குறித்த விவரங்களுடன்!
ஊதிய விவரம்:
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.
Project Research Scientist-III (Medical) – ரூ.1,20,900/-
Project Research Scientist-II (Non-Medical) – ரூ.87,100/-
AIIMS தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 03.03.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளபடாது என தெரிவிக்கபட்டுள்ளது.


























