மாதம் ரூ.65,500/- ஊதியத்தில் ஆவின் வேலைவாய்ப்பு 2021 !!

1
மாதம் ரூ.65,500 ஊதியத்தில் ஆவின் வேலைவாய்ப்பு 2021 !!
மாதம் ரூ.65,500 ஊதியத்தில் ஆவின் வேலைவாய்ப்பு 2021 !!

மாதம் ரூ.65,500/- ஊதியத்தில் ஆவின் வேலைவாய்ப்பு 2021 !!

ஆவின் சிவகங்கை மாவட்டத்தில் காலியாக உள்ள Private Secretary மற்றும் Extension Officer பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை முன்னதாக வெளியிட்டு இருந்தது. இந்த பதவிகளுக்கு மொத்தம் 3 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

ஆவின் வேலைவாய்ப்பு விவரங்கள் 2021 :
  • 01.01.2021 தேதியின் படி, வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும்.
  • Any Degree + Typing/ Any Degree + Cooperative Training முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.
மற்ற மாவட்டங்களுக்கான ஆவின் வேலைவாய்ப்புகள்
  • குறைந்தபட்சம் ரூ.20,600/- முதல் அதிகபட்சம் ரூ.65,500/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை :

ஆவின் நிறுவனத்தில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 25-02-2021க்குள் தபால் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். தற்போது அதற்கான அவகாசம் ஆனது முடிவடைய உள்ளதால் விரைந்து விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நிறுவனம் AAVIN Sivagangai
பணியின் பெயர் Private Secretary & Extension Officer
பணியிடங்கள் 03
வயது வரம்பு 18-30
கல்வித்தகுதி Any Degree
ஊதியம் Rs.20,600/- to Rs.65,500/-
தேர்ந்தெடுக்கும் முறை Written Exam & Interview
கடைசி தேதி  25.02.2021
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள்

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!