கோவை ஆவின் நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு – தேர்வே இல்லாமல் ரூ.43,000/- சம்பளத்தில் பணி!

0
கோவை ஆவின் நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு - தேர்வே இல்லாமல் ரூ.43,000/- சம்பளத்தில் பணி!
கோவை ஆவின் நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு - தேர்வே இல்லாமல் ரூ.43,000/- சம்பளத்தில் பணி!
கோவை ஆவின் நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு – தேர்வே இல்லாமல் ரூ.43,000/- சம்பளத்தில் பணி!

தமிழ்நாட்டில் உள்ள கோவை கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட் ஆனது கால்நடை ஆலோசகர் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை அதன் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 25.05.2023 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் கோவை ஆவின்
பணியின் பெயர் கால்நடை ஆலோசகர்
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.05.2023
விண்ணப்பிக்கும் முறை Interview
AAVIN காலிப்பணியிடங்கள்:

கால்நடை ஆலோசகர் எனப்படும் Veterinary Consultant பதவிக்கு என 4 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Veterinary Consultant கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து B.V.Sc.,& AH முடித்திருக்க வேண்டும். இத்துடன் கணினி பயன்பாடு பற்றிய விவரங்கள் தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமத்துடன் இரு சக்கர வாகனம் வைத்திருக்க வேண்டும்

AAVIN சம்பள விவரம்:

Veterinary Consultant பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.43,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை:

ஆவின் நிறுவன பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ஆணவத்தில் ஆடும் குணசேகரன் & கதிர் .. ஜனனி எடுத்த அதிரடி முடிவு!

நேர்காணல் பற்றிய விவரங்கள்:

தமிழ்நாட்டில் வேலை தேடும் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் முழு பயோடேட்டா மற்றும் தேவையான சுய சான்றொப்பமிட்ட ஆவணங்களுடன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் 25.05.2023 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

நேர்காணல் நடைபெறும் இடம்:

Coimbatore District Co-operative Milk Producers Limited,
Pachapalayam,
Kalampalayam Post,
Coimbatore-641010.

Download Notification 2023 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!