AAI இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தில் 490 காலியிடங்கள் – சம்பளம்: ரூ.1,40,000/-

0
AAI இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தில் 490 காலியிடங்கள் - சம்பளம்: ரூ.1,40,000/-

இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (AAI) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. Junior Executive பணிக்கென ஒதுக்கப்பட்டுள்ள 490 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் 02.04.2024 அன்று முதல் பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (AAI)
பணியின் பெயர் Junior Executive
பணியிடங்கள் 490
விண்ணப்பிக்க கடைசி தேதி 01.05.2024
விண்ணப்பிக்கும் முறை Online

AAI பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பின் படி, Junior Executive பணிக்கென 490 பணியிடங்கள் AAI நிறுவனத்தில் காலியாக உள்ளது.

Junior Executive கல்வி விவரம்:

இந்த AAI நிறுவன பணிக்கு அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor’s Degree, MCA முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

Junior Executive வயது விவரம்:

Junior Executive பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 01.05.2024 அன்றைய நாளின் படி, 27 வயது பூர்த்தி அடையாதவராக இருக்க வேண்டும்.

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு புது அப்டேட் – அமைச்சர் அறிவிப்பு!

Junior Executive சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.40,000/- முதல் ரூ.1,40,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

AAI தேர்வு செய்யும் முறை:

இந்த AAI நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Merit List, Document Verification மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

AAI விண்ணப்ப கட்டணம்:

SC / ST / PWBD – விண்ணப்ப கட்டணம் கிடையாது

மற்ற நபர்கள் – ரூ.300/-

AAI விண்ணப்பிக்கும் வழிமுறை:

Junior Executive பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 02.04.2024 அன்று முதல் 01.05.2024 அன்று வரை https://www.aai.aero/en/careers/recruitment என்ற இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!