தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு புது அப்டேட் – அமைச்சர் அறிவிப்பு!

0
தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு புது அப்டேட் - அமைச்சர் அறிவிப்பு!

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத இருக்கும் மாணவர்களின் பதற்றத்தை குறைக்க புதிய நடவடிக்கை ஒன்று எடுக்கப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வு அப்டேட்

தமிழகத்தில் அரசு பாடத்திட்டத்தின் கீழ் 10, 11 ,12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அடுத்த மாதம் பொதுத்தேர்வு தொடங்குகிறது. அதாவது 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 1 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரையும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 4 ஆம் தேதி முதல் மார்ச் 25 ஆம் தேதி வரையும், 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 26 ஆம் தேதி முதல் ஏப்ரல் 8 ஆம் தேதி வரை தேர்வு நடைபெற இருக்கிறது.

வங்கிக்கு செல்ல திட்டமிட்டுள்ளீர்களா? – இத கவனிங்க முதல்ல!

மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வரும் நிலையில், பள்ளிகளும் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. மேலும் பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் பிப். 20 ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்வு எழுதும் மாணவர்களின் பதற்றத்தை குறைக்க தேர்வறையில் ஹால் டிக்கெட் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!