கிரெடிட் கார்டு வாங்க போறிங்களா..?? ” கண்டிப்பா இதை தெரிஞ்சுக்கிட்டு வாங்குங்க”..!! முழு விவரம் உள்ளே..!!

0
கிரெடிட் கார்டு வாங்க போறிங்களா..?? ” கண்டிப்பா இதை தெரிஞ்சுக்கிட்டு வாங்குங்க”..!! முழு விவரம் உள்ளே..!!

தற்போதைய காலகட்டத்தில் உள்ள அனைத்து மக்களும் அதிகம் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி வருகிறார்கள். அதிலும், கிரெடிட் கார்டு அதிக வட்டி உடையதாக இருந்தாலும், பெரும்பாலான மக்கள் அதையே நாடுகிறார்கள். மேலும், ஒவ்வொரு நபருக்கும் வரவு-செலவு என்பது வித்தியாசமாக இருப்பதால், வங்கிகளில் சரியான கிரெடிட் கார்டுகளை எப்படி தேர்வு செய்து வாங்க வேண்டும் என்ற முறைகளை பற்றியும் விரிவாக கீழே பார்க்கலாம்.

இந்த ஆண்டின் 2 வது புயல் உருவாக வாய்ப்பு.. வெளுக்கப்போகும் கனமழை.. பொதுமக்களே உஷார்!!

1. நீங்கள் அதிகமாக எதற்கு கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துகிறீர்கள் என்று அறிந்து, அதற்கு ஏற்ற வகையில் கார்டை தேர்ந்தெடுக்க வேண்டும். உதாரணமாக மளிகை பொருட்கள் வாங்க அதிகமாக கார்டை பயன்படுத்துகிறீர்கள் என்றால் அதற்கு ரிவார்டு மற்றும் பாயிண்டுகள் அள்ளி தரும் கிரெடிட் கார்டை தேர்வு செய்ய வேண்டும்.

2. உங்களுக்கு ரிவார்ட் சிறந்ததா அல்லது பாயிண்ட் சிறந்ததா என்பதை நிர்ணயித்து கிரெடிட் கார்டை தேர்வு செய்ய வேண்டும்.

FIXED DEPOSIT பண்ணபோறீங்களா..?? அப்போ இந்த BANK -ல முதலீடு செய்யுங்கள்…!!! “வட்டி விவரம் உள்ளே”..!!

3. பொதுவாக கிரெடிட் கார்டுகளில் வருடாந்திர கட்டணம் மற்றும் ஜாய்னிங் கட்டணம் இருப்பதால், வட்டி விகிதத்தை அறிந்து கார்டை தேர்வு செய்ய வேண்டும்.

4. நீங்கள் டிராவல்ஸ் மற்றும் ஷாப்பிங்கிற்கு அதிக கவனம் செலுத்துகிறீர்கள் என்றால், சலுகைகள் வழங்கும் கார்டை தேர்வு செய்ய வேண்டும்.

5. ரிவார்டு மற்றும் கேஷ்பேக் வழங்கும் வெல்கம் போனஸ் கார்டை தேர்வு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்..

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!