ONGC ஆணையத்தில் ரூ. 66,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!
Associate Consultant பணிக்கென காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை Oil and Natural Gas Corporation Limited நிறுவன ஆனது சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கென காலியாக உள்ள 35 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவ்ரகள் personal interview/ merit list மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 66,000/- மாத ஊதியமாக வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- Associate Consultant பணிக்கென காலியாக உள்ள 35 காலிப்பணியிடங்கள் நிரப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஓய்வு பெற்ற ONGC நிர்வாகிகள் Associate Consultant பதவியில் 05 வருடங்கள் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
- 65 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
- தேர்வாகும் தகுதியானவரக்ளுக்கு ரூ.66,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
- விண்ணப்பதாரர்கள் personal interview/ merit list மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 05.05.2023ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.