ONGC எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் வேலைவாய்ப்பு – மாதம் ரூ. 66,000/- ஊதியம்!

0
ONGC எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் வேலைவாய்ப்பு - மாதம் ரூ. 66,000/- ஊதியம்!
ONGC எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் வேலைவாய்ப்பு - மாதம் ரூ. 66,000/- ஊதியம்!
ONGC எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் வேலைவாய்ப்பு – மாதம் ரூ. 66,000/- ஊதியம்!

Oil and Natural Gas Corporation Limited (ONGC) நிறுவனம் ஆனது Associate Consultant பதவிகளுக்கான வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இப்பணிகளுக்கு என மொத்தம் 35 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் தபால் மூலமாக அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Oil and Natural Gas Corporation Limited
பணியின் பெயர் Associate Consultant
பணியிடங்கள் 35
விண்ணப்பிக்க கடைசி தேதி 5.5.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
OIL காலிப்பணியிடங்கள்:

Oil and Natural Gas Corporation Limited நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Associate Consultant பணிக்கென மொத்தம் 35 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

OIL வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 65 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Oil and Natural Gas Corporation Limited தகுதிகள்:

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஓய்வு பெற்ற ONGC நிர்வாகிகள் Associate Consultant பதவியில் 05 வருடங்கள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Oil and Natural Gas Corporation Limited ஊதிய விவரம் :

Associate Consultant பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் மாதம் ரூ. 66,000/- ஊதியமாக பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக Nabard Nabfins நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.70,000/- ஊதியம் !

OIL தேர்வு செய்யப்படும் முறை :

இப்பணிகளுக்கு விண்ணப்பிப்போர் personal interview/ merit list மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Oil and Natural Gas Corporation Limited விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிகளுக்கு பணிபுரிய ஆர்வம் உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ,தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு Office of the Incharge, HR-ER, First Floor, Admin Building, ONGC Hazira Plant PO ONGC Nagar, Bharatpur. Surat-39455 இறுதி நாளுக்குள் (05.05.2023) தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!