DIC டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

0

DIC டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் Director, Program Manager/ Delivery Head, Product Head, Product Manager மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 35 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் Bachelor’s Degree/ MBA/ PGDM/ Post-Graduation/ master’s degree தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Director, Program Manager/ Delivery Head, Product Head, Product Manager மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 35 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
  • அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor’s Degree/ MBA/ PGDM/ Post-Graduation/ master’s degree தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Follow our Instagram for more Latest Updates

  • வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
  • தேர்வாகும் தகுதியானவர்களுக்கு Pay Matrix Level 14 PB-4 – அளவின் படி ரூ.37,400/- முதல் ரூ.67,000/- வரையிலான ஊதியம் வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 05.05.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!