SAI இந்திய விளையாட்டு ஆணைய வேலைவாய்ப்பு 2023 – ரூ.2,65,000/- சம்பளம்!

0
SAI இந்திய விளையாட்டு ஆணைய வேலைவாய்ப்பு 2023 - ரூ.2,65,000/- சம்பளம்!
SAI இந்திய விளையாட்டு ஆணைய வேலைவாய்ப்பு 2023 - ரூ.2,65,000/- சம்பளம்!
SAI இந்திய விளையாட்டு ஆணைய வேலைவாய்ப்பு 2023 – ரூ.2,65,000/- சம்பளம்!

இந்திய விளையாட்டு ஆணையம் ஆனது Consultant as Head (Communication) பதவிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 19.05.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் இந்திய விளையாட்டு ஆணையம்
பணியின் பெயர் Consultant as Head (Communication)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.05.2023
விண்ணப்பிக்கும் முறை Online
SAI காலிப்பணியிடங்கள்:

Consultant as Head (Communication) பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பம் பெறப்பட்ட கடைசி தேதியின்படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 50 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ
அறிவிப்பை அணுகவும்.

Consultant கல்வித்தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/ நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

SIDBI வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பங்கள் வரவேற்பு || முழு விவரங்களுடன்!

சம்பள விவரம்:

Consultant as Head (Communication) – ரூ.1,45,000/- முதல் ரூ.2,65,000/-

SAI தேர்வு செயல் முறை:
  • Written Test
  • Interview
விண்ணப்பிக்கும் முறை:

https://sportsauthorityofindia.nic.in/saijobs/ என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் 19.05.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!