தேர்வு, நேர்காணல் இல்லாமல் சென்னை துறைமுகத்தில் நிரந்தர வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
தேர்வு, நேர்காணல் இல்லாமல் சென்னை துறைமுகத்தில் நிரந்தர வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க !
தேர்வு, நேர்காணல் இல்லாமல் சென்னை துறைமுகத்தில் நிரந்தர வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க !
தேர்வு, நேர்காணல் இல்லாமல் சென்னை துறைமுகத்தில் நிரந்தர வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !

Senior Deputy Chief Medical Officer பணியிடங்களை நிரப்ப சென்னை துறைமுக ஆணையத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பதிவுக்கு என 3 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியானவர்கள் இந்த அரிய வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

சென்னை துறைமுக ஆணைய வேலைவாய்ப்பு விவரங்கள்:

சென்னை துறைமுக ஆணையத்தில் (CPA) Senior Deputy Chief Medical Officer பதவிக்கு என 03 பணியிடங்கள் காலியாக உள்ளது. விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற மருத்துவ கல்வி நிலையங்கள் / கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Medical சார்ந்த ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் MBBS, Post Graduate Degree அல்லது Post Graduate Diploma தேர்ச்சி பெற்றவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Exams Daily Mobile App Download

Senior Deputy Chief Medical Officer பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளில் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 12 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும். இப்பணிக்கு விண்ணப்பதார்கள் அதிகபட்சம் 45 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும். எனவே 45 வயதிற்கு மேற்பட்ட நபர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யபப்பட உள்ளனர். Senior Deputy Chief Medical Officer பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தது ரூ.80,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,20,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

TNPSC Coaching Center Join Now

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழே உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும். 03.08.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

PA Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!