NIT திருச்சி வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது !!
தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சியில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை இம்மாதத்தில் முன்னதாகவே வெளியிட்டது. அதில் SRF/ JRF பணிகளுக்கு என 01 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
NIT திருச்சி வேலைவாய்ப்பு விவரங்கள் :
- Metallurgical/ Materials Engineering ஆகிய பாட்னாகளில் ME/ M.Tech தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்
- தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.13,350/- வரை சம்பளம் வழங்கப்படும்.
- பதிவு செய்வோர் அனைவரும் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
TN Job “FB Group” Join Now
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 01.07.2021 அன்றுக்குள் டீன் அலுவலகம் (ஆர் & சி), தேசிய தொழில்நுட்ப நிறுவனம், திருச்சிராப்பள்ளி -620015 என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளாலாம்.