கூட்டுறவு துறையில் 2257 காலிப்பணியிடம் – TNPSC மூலமாக நிரப்ப கோரிக்கை!!

0
கூட்டுறவு துறையில் 2257 காலிப்பணியிடம் - TNPSC மூலமாக நிரப்ப கோரிக்கை!!
கூட்டுறவு துறையில் 2257 காலிப்பணியிடம் - TNPSC மூலமாக நிரப்ப கோரிக்கை!!
கூட்டுறவு துறையில் 2257 காலிப்பணியிடம் – TNPSC மூலமாக நிரப்ப கோரிக்கை!!

கூட்டுறவு துறையில் காலியாகவுள்ள பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக நிரப்பப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவுத்துறை:

தமிழக கூட்டுறவு சங்கங்களில் காலியாகவுள்ள 2257 உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில், இந்த பணியிடங்கள் அனைத்தும் மாவட்ட ஆள்தேர்வு மையம் மூலமாகவே போட்டித்தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு அடிப்படையில் நிரப்பப்படும் என அரசு அறிவித்திருந்தது.

PPF திட்டத்தில் இரட்டிப்பு லாபம் பெற எளிய வழி – மிஸ் பண்ணிடாதீங்க!!

அதே நேரத்தில், தமிழக பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வாரியங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதில் முறைகேடுகள் நடைபெறுவதால் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இனி கூட்டுறவு சங்க பணியாட்களை நியமிக்கும் என அரசு அறிவித்தது. ஆனால், அரசின் அறிவிப்பிற்கு மாறாக நேரடியாக மாவட்ட அளவில் கூட்டுறவுத் துறையே நேரடியாக ஆட்களை நியமனம் செய்து வருவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், இந்த பணியிடங்கள் அனைத்தும் TNPSC மூலமாக நிரப்பப்பட வேண்டும் என பாஜக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!