புதிய சிம் கார்டு வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? டிச.1 முதல் வரப்போகும் ஆபத்து!!

0

புதிய சிம் வாங்க நினைப்பவர்களுக்கு டிசம்பர் 1 ஆம் தேதி முதல் புதிய விதிமுறைகள் அமலாகிறது.

புதிய சிம்:

இந்தியாவில் ஒவ்வொரு மாத துவக்கத்திலும் பொதுமக்களுக்காக ஏதேனும் புதிய விதிமுறைகள் அமல்படுத்தபட்டு வருகிறது. அந்த வகையில், டிசம்பர் 1 ஆம் தேதி போலி சிம் கார்டுகளை தடுக்கும் விதமாக புதிய விதிமுறைகள் அமலாகவுள்ளது. அதாவது, சிம் கார்டுகளை விற்பனை செய்யும் டீலராக இருந்தால் அரசு அங்கீகாரம் மற்றும் விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். இல்லையேல், 10 லட்சம் வரையிலும் அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

கூட்டுறவு துறையில் 2257 காலிப்பணியிடம் – TNPSC மூலமாக நிரப்ப கோரிக்கை!!

அதே போல, புது சிம் வாங்கும் வாடிக்கையாளர்கள் கட்டாயமாக ஆதார் மற்றும் மக்கள்தொகை தரவுகளை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், ஒருவர் மொத்தமாக 9 சிம் கார்டுகள் வரை மட்டுமே வாங்கி பயன்படுத்த முடியும். மேலும், சிம் கார்டு வேலிடிட்டி முடிந்த 90 நாட்களுக்கு பிறகு அந்த மொபைல் எண் வேறொருவருக்கு சொந்தமாகும். இந்த விதிமுறைகள் அனைத்தும் டிசம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!