PPF திட்டத்தில் இரட்டிப்பு லாபம் பெற எளிய வழி – மிஸ் பண்ணிடாதீங்க!!

0
PPF திட்டத்தில் இரட்டிப்பு லாபம் பெற எளிய வழி - மிஸ் பண்ணிடாதீங்க!!
PPF திட்டத்தில் இரட்டிப்பு லாபம் பெற எளிய வழி - மிஸ் பண்ணிடாதீங்க!!
PPF திட்டத்தில் இரட்டிப்பு லாபம் பெற எளிய வழி – மிஸ் பண்ணிடாதீங்க!!

PPF திட்டத்தின் கீழ் இணைந்துள்ள முதலீட்டாளர்கள் எவ்வாறு இரட்டிப்பு லாபம் ஈட்டுவது என்பது தொடர்பான முழு விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

PPF திட்டம்:

அரசாங்க திட்டமான பொது வருங்கால வைப்பு நிதி (PPF) திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரையிலும் வரி விலக்கு வழங்குவதால் பெரும்பாலானோர் PPF திட்டத்தில் இணைய ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில், மனைவி மற்றும் கணவர் பெயரில் இருக்கும் இரண்டு PPF கணக்குகளையும் இணைத்தால் ஒரே ஆண்டிலேயே உங்களால் இரட்டிப்பு லாபத்தை பெற முடியும். மேலும், இரண்டு கணக்குகள் இணைக்கும் பட்சத்தில் இரண்டு கணக்குகளுக்கும் வட்டி வழங்கப்படும்.

சீனாவை அச்சுறுத்தும் மர்ம வைரஸ்.. இந்தியாவிற்கு புதிய ஆபத்து – மத்திய அரசு அவசர நடவடிக்கை!

மேலும், ஒவ்வொருவரும் ஒரு ஆண்டில் ரூ.1.5லட்சம் வரையிலும் டெபாசிட் செய்து கொள்ள இயலும். தற்போது, PPFன் வட்டி விகிதம் 7.1 சதவீதமாக இருக்கும் நிலையில் தனி கணக்குகளை காட்டிலும் நல்ல லாபம் கிடைக்கும். இதனால், இந்த வாய்ப்பை நழுவ விடாமல் கணவன் மற்றும் மனைவியின் பெயரில் இருக்கும் தனி தனி கணக்குகளை இணைத்து இரட்டிப்பு லாபத்தை பெறுங்கள்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!