NERAMAC விவசாய சந்தைப்படுத்தல் நிறுவனத்தில் Executive வேலை – நேர்காணல் மட்டுமே!

0
NERAMAC விவசாய சந்தைப்படுத்தல் நிறுவனத்தில் Executive வேலை - நேர்காணல் மட்டுமே!
NERAMAC விவசாய சந்தைப்படுத்தல் நிறுவனத்தில் Executive வேலை - நேர்காணல் மட்டுமே!
NERAMAC விவசாய சந்தைப்படுத்தல் நிறுவனத்தில் Executive வேலை – நேர்காணல் மட்டுமே!

Field Executive, Project Executive ஆகிய பணிகளுக்கு என North Eastern Regional Agricultural Marketing Corporation Limited-ல் (NERAMAC) ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் Walk-in Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிகளுக்கு ஆவலுடன் உள்ள நபர்கள் தவறாது இப்பணிகளுக்கான Walk-in Interview-ல் கலந்து கொண்டு பயன் அடையவும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் NERAMAC
பணியின் பெயர் Field Executive, Project Executive
பணியிடங்கள் 08
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.11.2023
விண்ணப்பிக்கும் முறை Online
காலிப்பணியிடங்கள்:

NERAMAC நிறுவனத்தில் Field Executive பணிக்கு என 06 பணியிடங்களும், Project Executive பணிக்கு என 02 பணியிடங்களும் காலியாக உள்ளது.

Field / Project Executive பணிக்கான தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு நிறுவனங்கள், பொது நிறுவனங்கள், PSU நிறுவனங்கள் போன்றவற்றில் பணி சார்ந்த துறைகளில் குறைந்தது 01 ஆண்டு பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Field / Project Executive வயது வரம்பு:
  • Field Executive பணிக்கு 30 வயது எனவும்,
  • Project Executive பணிக்கு 32 வயது எனவும் அதிகபட்ச வயது வரம்பானது முடிவு செய்யப்பட்டுள்ளது.
Field / Project Executive மாத ஊதியம்:

இப்பணிகளுக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது தகுதி மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவார்கள்.

NERAMAC தேர்வு செய்யும் முறை:

29.11.2023 அன்று 11.00 மணி முதல் 1.00 மணி வரை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள Walk-in Interview மூலம் இப்பணிக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

HAL நிறுவன வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது || Don’t Miss it !

NERAMAC விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த NERAMAC நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 28.11.2023 அன்றுக்குள் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.

Download Notification Link

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!