IND vs BAN 2024: கவாஸ்கரின் சாதனையை தகர்த்த ஜெய்ஸ்வால்.. என்ன Record வாங்க பாக்கலாம்!!

0
IND vs BAN 2024: கவாஸ்கரின் சாதனையை தகர்த்த ஜெய்ஸ்வால்.. என்ன Record வாங்க பாக்கலாம்!!

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வங்கதேசத்துக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் முதல் இன்னிங்ஸில் 56 ரன்களும், 2ஆவது இன்னிங்ஸில் 10 ரன்களும் அடித்தார்.

சர்வதேச கிரிக்கெட்டில் சரித்திர சாதனை படைத்த விராட் கோலி.. வெளியான நியூ அப்டேட்!!

இதன் மூலம், அறிமுகமான முதல் 10 டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற கவாஸ்கரின் (978) சாதனையை ஜெய்ஸ்வால் (1094) தகர்த்துள்ளார்.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!