வங்க தேச அணி 308 ரன்கள் குவிப்பு; இலக்கை நோக்கி களம்இறங்கிய ஆஸி. அணி – உலகக்கோப்பை போட்டிகள்!
2023 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேசம் மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான போட்டி இன்று முற்பகலில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
உலக கோப்பை 2023:
ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை தொடரில் இன்றைய ஆட்டம் மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியத்தில் பூனேவில் நடந்து வருகிறது. பங்களாதேஷ் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே அரைஇறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் இன்றைய ஆட்டத்திலும் வெற்றியை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
TNPSC AE தேர்வுக்கு எப்படி படிக்கலாம்? உங்களுக்கான பதில் இதோ.. விவரங்கள் உள்ளே!
வங்கதேச வீரர்கள் அதிரடியாக விளையாடி மொத்தம் 306/8 ரன்கள் விளாசினர். இன்னிலையில் 307 ரன்கள் என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களம் இறங்கி விளையாடி வருகிறது.