அடேங்கப்பா.. இந்த பேமஸ் நடிகை சீரியலில் நடிக்க போறாங்களா? உச்சகட்ட எதிர்பார்ப்பில் சின்னத்திரை!

0
அடேங்கப்பா.. இந்த பேமஸ் நடிகை சீரியலில் நடிக்க போறாங்களா? உச்சகட்ட எதிர்பார்ப்பில் சின்னத்திரை!
அடேங்கப்பா.. இந்த பேமஸ் நடிகை சீரியலில் நடிக்க போறாங்களா? உச்சகட்ட எதிர்பார்ப்பில் சின்னத்திரை!
அடேங்கப்பா.. இந்த பேமஸ் நடிகை சீரியலில் நடிக்க போறாங்களா? உச்சகட்ட எதிர்பார்ப்பில் சின்னத்திரை!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த நடிகை அமலா தற்போது சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்க உள்ளார். இது ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகையின் ரீஎன்ட்ரி:

சினிமா துறை போலவே சின்னத்திரையும் தற்போது வேகமாக வளர்ந்து வருகிறது. மக்கள் மத்தியில் வெள்ளித்திரை பிரபலங்களுக்கு உண்டான மவுசு சீரியல் நடிகர்களுக்கும் உள்ளது. இதனால் முன்னணி நடிகர்களுடன் படங்களில் நடித்து பிசியாக இருந்த நடிகைகள் கூட மார்க்கெட் போன பின் சீரியலில் என்ட்ரி கொடுக்க ஆரம்பித்து விடுகின்றனர்.

அவ்வாறு 90ஸ் காலத்தில் டாப்பில் இருந்த ஒரு நடிகை தான் தற்போது தமிழ் சீரியலில் நடிக்க உள்ளார். ரஜினி, கமல் என தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த நடிகை தான் அவர். அதாவது தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகர்ஜூனா மனைவியும் நடிகையுமான அமலா ஜீ தமிழில் உரிமை என்ற தலைப்பில் உருவாகும் புதிய சீரியலில் நடிக்க உள்ளார்.

அட்வான்ஸ் கொடுத்து வீட்டை வாங்க வரும் ஜனார்த்தனன், கவலையில் இருக்கும் மூர்த்தி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

Exams Daily Mobile App Download

தனது திருமணத்திற்கு பிறகு பெரிதாக சினிமாவில் கவனம் செலுத்தாத இவர், தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் வெளியான கணம் படத்தில் நடித்தார். அதை தொடர்ந்து தற்போது உரிமை சீரியலில் நடிக்க உள்ளார். முன்னணி நடிகை ஒருவர் சீரியலில் நடிக்கவிருப்பது ரசிகர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!