TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு – Weekly Current Affairs Test 2022!! Free Mock Test!! உடனே Register பண்ணுங்க!!

0
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு - Weekly Current Affairs Test 2022!! Free Mock Test!! உடனே Register பண்ணுங்க!!
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு - Weekly Current Affairs Test 2022!! Free Mock Test!! உடனே Register பண்ணுங்க!!
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு – Weekly Current Affairs Test 2022!! Free Mock Test!! உடனே Register பண்ணுங்க!!

ExamsDaily வலைதளமானது அனைத்து விதமான போட்டித்தேர்வுக்கும் தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் (Free Mock Test) இலவச மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் நாளை (செப்.18) நடைபெற உள்ள இலவச மாதிரி தேர்வு குறித்த முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் மாதிரி தேர்வு

தமிழகத்தில் இளைய தலைமுறையினர் மத்தியில் அரசு வேலை என்பது லட்சியமாக இருக்கிறது. இதனால் இவர்கள் சிறந்த முறையில் பயிற்சி பெற அரசு போட்டித் தேர்வுக்கான பயிற்சி மையங்களை நாடுகின்றனர். அந்த வகையில் தேர்வர்கள் வீட்டில் இருந்து தேர்வுக்கு தயாராகும் வகையில் ExamsDaily வலைதளமானது அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்குமான ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.

Examsdaily Mobile App : click here

மேலும் அனைத்து அரசு போட்டித்தேர்வுக்கும் இலவச மாதிரி தேர்வுகளையும் நடத்தி கொண்டிருக்கிறது. எங்கள் ExamsDaily வலைதளத்தில் TNPSC, TET, UPSC, SSC, BANK EXAM, RAILWAY, TANCET உள்ளிட்ட அனைத்து விதமான போட்டித்தேர்வுக்கும் Mock tests, Test Series, Study Materials மற்றும் Test Pack உள்ளிட்டவைகளை குறைந்த விலைக்கு கிடைக்கும். இவை அனைத்தும் போட்டித்தேர்வுக்குரிய புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை கேட்டறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொண்டு கேட்டறியலாம்

Contact Number : 8101 234 234

ExamsDaily வலைதளத்தின் இலவச மாதிரி தேர்வுகளை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை எழுதலாம் இந்த தேர்வுகளை எழுத விரும்பும் தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தேர்வு எழுதலாம்.

Free Mock Test

Weekly Current Affairs MT 38Click Here 

TNPSC Paper II Reporter 01 
Click Here 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!