அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைக்குமா?? நாளை சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு!!

0
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைக்குமா?? நாளை சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு!!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்து, திகார் சிறையில் அடைந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவை, கெஜ்ரிவால் தரப்பினர் தாக்கல் செய்து இருந்தனர்.

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.3000 வழங்கப்படும்..!! ” ஜாக்பாட் அறிவிப்பு வெளியீடு “..!!

அதன்மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் முடிந்ததையடுத்து நாளை (செப்டம்பர் 13) தீர்ப்பு வெளியிடப்படவுள்ளது. இதில் அமலாக்கத்துறையின் பெரும் எதிர்ப்பு இடையே அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்துள்ளது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!