சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார்.. வெளியான தகவல்!

0
சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார்.. வெளியான தகவல்!

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி CPI(M) பொதுச்செயலாளர் (வயது 72) அவர்கள், ஏற்கனவே நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு, அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 19ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது உடல்நிலை மோசமடைந்தது. தொடர்ந்து, வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (செப்டம்பர் 12) பிற்பகல் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!