அரசு ஊழியர்களுக்கு அடித்த லாட்டரி..!! ” ஓய்வுகால பணிக்கொடை உயர்வு||தமிழக அரசு அறிவிப்பு”..!!

0
அரசு ஊழியர்களுக்கு அடித்த லாட்டரி..!! ” ஓய்வுகால பணிக்கொடை உயர்வு||தமிழக அரசு அறிவிப்பு”..!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓய்வுகால பணிக்கொடையை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தி உள்ளதைப்போல், மாநில அரசும் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் ஓய்வுகால பணிகொடையை ரூ.25 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.3000 வழங்கப்படும்..!! ” ஜாக்பாட் அறிவிப்பு வெளியீடு “..!!

அதற்கு ஏற்ற வகையில், தற்போது தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, கடந்த ஜனவரி மாதம் 1ம் தேதியன்று மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பணிக்கொடை உயர்த்தியது போல், தமிழ்நாடு அரசும் ஊழியர்களுக்கான பணிகொடையயை 25 லட்சமாக உயர்த்தியுள்ளது. மேலும், இந்த திட்டம் வரும் ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!