2026 கால்பந்து உலகக் கோப்பை.. சாம்பியன் அணிகள் தோல்வி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

0
2026 கால்பந்து உலகக் கோப்பை.. சாம்பியன் அணிகள் தோல்வி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

2026 கால்பந்து உலகக்கோப்பை தொடருக்கான தகுதி சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா, 5 முறை சாம்பியனான பிரேசில் அணியும் தோல்வியை சந்தித்துள்ளதால் கால்பந்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

அரசு ஊழியர்களுக்கு அடித்த லாட்டரி..!! ” ஓய்வுகால பணிக்கொடை உயர்வு||தமிழக அரசு அறிவிப்பு”..!!

அதாவது அர்ஜென்டினா அணி கொலம்பியாவிடம் 2-1 என்ற கோல் கணக்கிலும், பிரேசில் அணி பராகுவே அணியிடம் 1-0 என்ற கோல் கணக்கிலும் தோல்வியை சந்தித்துள்ளன. இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்களான மெஸ்ஸி, நெய்மார் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இத்தகவல் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!