இனி வீடியோ காலில் இருக்கும் போதே Song கேட்கலாம் – வெளியான சூப்பர் WhatsApp அப்டேட்!!

0
இனி வீடியோ காலில் இருக்கும் போதே Song கேட்கலாம் - வெளியான சூப்பர் WhatsApp அப்டேட்!!
இனி வீடியோ காலில் இருக்கும் போதே Song கேட்கலாம் - வெளியான சூப்பர் WhatsApp அப்டேட்!!
இனி வீடியோ காலில் இருக்கும் போதே Song கேட்கலாம் – வெளியான சூப்பர் WhatsApp அப்டேட்!!

வீடியோ காலில் இருக்கும் போதே பயனர்களுடன் இணைந்து பாடல்களை கேட்டு ரசிக்கும்படியான சூப்பர் அப்டேட் வாட்ஸ்அப்பில் வழங்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் அப்டேட்:

வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களுக்கு இலவசமாகவே ஏகப்பட்ட சலுகைகளை வழங்கி வருகிறது. மேலும், பயனர்களுக்கு பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் ஏகப்பட்ட அப்டேட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது வீடியோ கால் தொடர்பாக புதுவித அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு வீடியோ காலில் ஸ்க்ரீன் ஷேர் செய்யும் அம்சம் வழங்கப்பட்டிருந்தது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

இதனை தொடர்ந்து, வீடியோ காலில் இருக்கும் போதே பாடலை ஒளிபரப்புவது மற்றும் ஏதேனும் விளையாட்டுகளை நேரலையாக விளையாடும்படியான அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. வீடியோ காலில் இருக்கும் அனைவருமே பயனர் ஒளிபரப்பும் பாடலை கேட்கலாம். வாட்ஸ்அப் பயனர்களை கவர்வதற்காக இந்த புதிய அப்டேட் வழங்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் டிச.08 ம் தேதி கரண்ட் இருக்காது- ஏரியா லிஸ்ட்ல வந்துருச்சு.. உடனே செக் பண்ணுங்க!

ஆனால், தற்போதைக்கு இந்த புதிய அப்டேட் வாட்ஸ்அப் பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும் கூடிய விரைவில் அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!