மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

0
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

Junior Research Fellow / Senior Research Fellow பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை மதுரை காமராசர் பல்கலைக்கழகம் ஆனது சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கென ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Junior Research Fellow / Senior Research Fellow பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28 மற்றும் 32 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேசிய அனல் மின் நிறுவனத்தில் Engineering முடித்தவர்களுக்கு வேலை – ரூ.1,20,000/- ஊதியம்!

  • தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.37,000/- மாத ஊதியம் வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து Dr. Sujin P Jose, Assistant Professor, School of Physics , MKU, Madurai – 625 021 என்ற முகவரிக்கு மற்றும் [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.08.12.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!