பொதுமக்களுக்கு ஷாக் நியூஸ்.. ரேஷனில் இலவச பொருள்கள் கிடைப்பதில் சிக்கல் – வெளியான அப்டேட்!

0
பொதுமக்களுக்கு ஷாக் நியூஸ்.. ரேஷனில் இலவச பொருள்கள் கிடைப்பதில் சிக்கல் - வெளியான அப்டேட்!
பொதுமக்களுக்கு ஷாக் நியூஸ்.. ரேஷனில் இலவச பொருள்கள் கிடைப்பதில் சிக்கல் - வெளியான அப்டேட்!
பொதுமக்களுக்கு ஷாக் நியூஸ்.. ரேஷனில் இலவச பொருள்கள் கிடைப்பதில் சிக்கல் – வெளியான அப்டேட்!

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆயுஷ்மான் கார்டு இல்லாதவர்களுக்கு ரேஷன் கடைகளில் இலவச பொருள்கள் கிடைக்காது என அரசு அறிவித்துள்ளது.

ரேஷன் பொருள்கள்

உத்தரகாண்ட் மாநிலத்தில் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ் ஆயுஷ்மான் அட்டை வழங்கப்படுகிறது. இந்த அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே கோட்டா கடையில் இருந்து இலவச ரேஷன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆயுஷ்மான் அட்டைகள் தயாரிக்கும் பணி மெதுவாக நடைபெறுவதாக டிஎம் சுஜித் குமார் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்

Follow our Instagram for more Latest Updates

அதனால் டிசம்பர் 14 மற்றும் டிசம்பர் 17 ஆம் தேதிகளில் கோட்டா கடைகளில் முகாம் நடத்தி அந்த்யோதயா அட்டைதாரர்களுக்கு அட்டைகள் தயாரிக்க அவர் அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து ஆட்சியர் அலுவலக சாம்ராட் உதயன் ஆடிட்டோரியத்தில் அதிகாரிகளுடன் அவர் ஆய்வு நடத்தினார். அதில் மாவட்டத்தில் உள்ள 37,574 அந்த்யோதயா அட்டைதாரர்களில் 6400 பேர் மட்டுமே ஆயுஷ்மான் கார்டுகளை இதுவரை தயாரிக்கப்பட்டுள்ளது.

புயல் நிவாரணத்திற்கு ஊதியத்தை அளிக்கும் ஆசிரியர்கள் – முதல்வருக்கு கடிதம்!

அதனால் பொது சேவை மையத்தின் (CSC) ஆபரேட்டர்கள் அந்தியோதயா அட்டை வைத்திருப்பவர்களுக்கு 100% ஆயுஷ்மான் கார்டுகளை அந்தந்த கோட்டேடர்களின் கடைகளில் சரியான நேரத்தில் முகாம்களை அமைத்து ஏற்பாடு செய்வார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!