WHATSAPP செயலியின் BUG பிரச்சனைக்கு முடிவு – பயனர்களுக்கு வந்த ஹாப்பி நியூஸ்!

0
WHATSAPP செயலியின் BUG பிரச்சனைக்கு முடிவு - பயனர்களுக்கு வந்த ஹாப்பி நியூஸ்!
WHATSAPP செயலியின் BUG பிரச்சனைக்கு முடிவு - பயனர்களுக்கு வந்த ஹாப்பி நியூஸ்!
WHATSAPP செயலியின் BUG பிரச்சனைக்கு முடிவு – பயனர்களுக்கு வந்த ஹாப்பி நியூஸ்!

வாட்ஸ்அப் செயலியில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த பிரச்சனை தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

WHATSAPP BUG:

வாட்ஸ்அப் செயலியை உலகின் அதிக மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், இந்த செயலியில் ஏற்படும் சிறு பிரச்சனைகளும் கோடிக்கணக்கான மக்களை பாதிக்கிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக திடீரென்று WHATSAPP ல் செய்திகளை அனுப்புவதில் பிரச்சனைகள் எழுவதாக புகார்கள் பெறப்பட்டது.

இந்தியாவில் 20% அதிகரிக்கும் பசுமை வேலை வாய்ப்புகள் – NLB நடத்திய ஆய்வில் தகவல்!

அதன்படி, சோதனை செய்கையில் வாட்ஸ்அப் செயலி ஆண்ட்ராய்டில் BUG பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் wa.me/settings இணைப்பு மூலம் செயலியின் அமைப்புகள் தீர்க்கப்படாமல், சாதனத்தில் செயலிழப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட 2.23.10.77 பதிப்பில் மட்டுமே பிழை கண்டறியப்பட்டுள்ளது. தற்போது இந்த பிரச்சனை திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், பயனர்கள் செயலியை அப்டேட் செய்து கொள்ள வேண்டும் என்று நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!