இந்தியாவில் 20% அதிகரிக்கும் பசுமை வேலை வாய்ப்புகள் – NLB நடத்திய ஆய்வில் தகவல்!

0
இந்தியாவில் 20% அதிகரிக்கும் பசுமை வேலை வாய்ப்புகள் - NLB நடத்திய ஆய்வில் தகவல்!
இந்தியாவில் 20% அதிகரிக்கும் பசுமை வேலை வாய்ப்புகள் - NLB நடத்திய ஆய்வில் தகவல்!
இந்தியாவில் 20% அதிகரிக்கும் பசுமை வேலை வாய்ப்புகள் – NLB நடத்திய ஆய்வில் தகவல்!

இந்தியாவில் பசுமை வேலை வாய்ப்புகள் குறித்து NLB ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில் வரும் ஆண்டுகளில் பசுமை வேலை வாய்ப்புகள் 20% வரை உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பசுமை வேலைவாய்ப்புகள்:

இந்தியாவில் கடந்த 2020 – 2021ம் நிதியாண்டில் மட்டும் 8,63,000 பசுமை வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் 20230 ம் ஆண்டிற்குள் சுமார் 34 லட்சம் பசுமை வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கடந்த ஆண்டை விட ஜிஎஸ்டி வருவாய் 12% அதிகரிப்பு – ஒன்றிய நிதித்துறை அமைச்சகம் அறிவிப்பு!

இந்த நிலையில் NLC நடத்திய ஆய்வில் அடுத்த 10 ஆண்டுகளில் மட்டும் 15 முதல் 20 சதவீதம் வரை பசுமை வேலை வாய்ப்புகள் உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2050 க்குள் இந்தியாவில் 30-32 மில்லியன் பசுமை வேலை வாய்ப்புகள் உருவாக்கலாம் என்று கூறப்படுகிறது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!