வாட்ஸ்அப்பில் புதிதாக AI தொழில்நுட்ப ஸ்டிக்கர்கள் – வெளியான சூப்பர் அப்டேட்!

0
வாட்ஸ்அப்பில் புதிதாக AI தொழில்நுட்ப ஸ்டிக்கர்கள் - வெளியான சூப்பர் அப்டேட்!
வாட்ஸ்அப்பில் புதிதாக AI தொழில்நுட்ப ஸ்டிக்கர்கள் - வெளியான சூப்பர் அப்டேட்!
வாட்ஸ்அப்பில் புதிதாக AI தொழில்நுட்ப ஸ்டிக்கர்கள் – வெளியான சூப்பர் அப்டேட்!

வாட்ஸ்அப் செயலியில் புதிதாக AI தொழில்நுட்பத்தின் மூலமாக ஸ்டிக்கர்கள் வடிவமைக்கும்படியான சூப்பர் அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது.

AI தொழில்நுட்ப ஸ்டிக்கர்

whatsapp நிறுவனம் தனது பயனர்களுக்கு தொடர்ந்து ஏகப்பட்ட அப்டேட்டை வெளியிட்ட படியே இருந்து வருகிறது. அந்த வகையில், தற்போது AI தொழில்நுட்பம் மூலமாக புதுவித ஸ்டிக்கர்களை தாமே உருவாக்கிக் கொள்ளும்படியான சூப்பர் அப்டேட் வெளியிடப்பட்டிருக்கிறது. அதாவது, ஸ்டிக்கர் பக்கத்தில் “Cat Wearing Hat” என என்டர் செய்தால் அந்த AI தொழில்நுட்பம் அதற்கு தகுந்தார் போல ஸ்டிக்கர்களை வடிவமைத்து கொடுக்கும்.

தமிழக பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டம் – ஆக. 25 முதல் விரிவாக்கம்.. முதல்வர் அறிவிப்பு!

இதுபோல, பிறந்தநாள் வாழ்த்து, நகைச்சுவை, திருமண வாழ்த்து என அனைத்து வகையான ஸ்டிக்கர்களையும் புதுவிதமாக வடிவமைத்துக் கொள்ளலாம். பயனர்களின் அனுபவத்தை மேலும் சிறப்பாக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ள இந்த AI தொழில்நுட்பம் ஸ்டிக்கர் தற்போது ஒரு சில ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஓரிரு வாரங்களில் அனைத்து பயனர்களுக்கும் இந்த அப்டேட் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!