ரயில்வேயில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

3
ரயில்வேயில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்கலாம் வாங்க!!
ரயில்வேயில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்கலாம் வாங்க!!
ரயில்வேயில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் மத்திய ரயில்வே மண்டலத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது வெளியிடப்பட்டுள்ளது. அம்மண்டலத்தில் Contract Medical Practitioners பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைப்பதிவில் கீழே தொகுத்துள்ளோம். அவற்றின் உதவியுடன் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Western Railway 
பணியின் பெயர் Contract Medical Practitioner 
பணியிடங்கள் 17
கடைசி தேதி 24.05.2021, 09.06.2021 & 22.06.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
ரயில்வே வேலைவாய்ப்பு 2021 :

Contract Medical Practitioners பணிக்கு என மொத்தமாக 17 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

வயது வரம்பு :

விண்ணப்பதாரிகள் அதிகபட்சமாக 53 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

கல்வித்தகுதி :

அங்கீகாரம் பெற்று செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Degree in Medicine/ MBBS/ Postgraduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.75,000/- முதல் அதிகபட்சம் ரூ.95,000/- வரை ஊதியமாக வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் அனைவரும் Interview அடிப்படையிலேயே தேர்வு செய்யப்பட்ட உள்ளனர். இந்த நேர்காணல் ஆனது வரும் 24.05.221, 09.06.2021 & 22.06.2021 ஆகிய தினங்களில் நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 24.05.221, 09.06.2021 & 22.06.2021 ஆகிய தினங்களில் நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்துக்க கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!