போட்டித்தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்கள் கவனத்திற்கு – Weekly Current Affairs இலவச மாதிரி தேர்வு!

0
போட்டித்தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்கள் கவனத்திற்கு - Weekly Current Affairs இலவச மாதிரி தேர்வு!
போட்டித்தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்கள் கவனத்திற்கு - Weekly Current Affairs இலவச மாதிரி தேர்வு!
போட்டித்தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்கள் கவனத்திற்கு – Weekly Current Affairs இலவச மாதிரி தேர்வு!

மத்திய மற்றும் மாநில அரசுகளின் போட்டித்தேர்வுகளில் கலந்து கொள்பவர்கள் தேர்வுக்கு மும்முரமாக தயாராகி வரும் நிலையில் அவர்களுக்கான Weekly Current Affairs மாதிரி தேர்வு குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

மாதிரி தேர்வு:

மத்திய, மாநில அரசு துறைகளில் உள்ள காலியிடங்களுக்கு பணியாளர்களை நிரப்ப அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. இத்தேர்வுகளில் கலந்து கொள்பவர்கள் தேர்வில் தேர்ச்சி அடைய நீண்ட நாட்களாக தேர்வுக்கு தயாராகி வருவார்கள். இந்த தேர்வில் கேட்கப்படும் பாடத்திட்டங்களை முன்னதாக தேர்வு வாரியம் வெளியிட்டு விடும். அதில், நடப்பு நிகழ்வுகள் பகுதி முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இதனால், போட்டித்தேர்வுகளுக்கு தயார்க்கி வருபவர்களுக்கு உதவுவதற்காக EXAMSDAILY வலைத்தளம் இலவச மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.

இந்தியாவில் மே மாதம் மழைப்பொழிவு எப்படி இருக்கும்? வானிலை மையம் அறிவிப்பு!

அந்தவகையில், நாளை ஞாயிற்று கிழமை (30.04.2023) அன்று காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை Weekly Current Affairs(Apr 24- Apr 28) தேர்வை இலவசமாக ஆன்லைன் முறையில் நடத்த உள்ளது. அதில், கடந்த ஏப்ரல் 24ம் தேதி முதல் 28ம் தேதி வரையான நடப்பு நிகழ்வுகள் குறித்து கேள்விகள் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு தயாராகும் நபர்கள் இலவச ஆன்லைன் மாதிரி தேர்வில் கலந்து கொண்டு பயனடையலாம். இதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து முன்பதிவு செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Weekly Current Affairs(Apr 24- Apr 28) CLICK HERE

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!