ரூ.39,100/- ஊதியத்தில் கல்வி ஆராய்ச்சி நிறுவன வேலை – 340+ காலிப்பணியிடங்கள் || ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
ரூ.39,100/- ஊதியத்தில் கல்வி ஆராய்ச்சி நிறுவன வேலை - 340+ காலிப்பணியிடங்கள் || ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!
ரூ.39,100/- ஊதியத்தில் கல்வி ஆராய்ச்சி நிறுவன வேலை - 340+ காலிப்பணியிடங்கள் || ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!
ரூ.39,100/- ஊதியத்தில் கல்வி ஆராய்ச்சி நிறுவன வேலை – 340+ காலிப்பணியிடங்கள் || ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

Superintending Engineer, Production Officer, Editor மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 347 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.39,100/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் National Council of Educational Research and Training (NCERT)
பணியின் பெயர் Superintending Engineer, Production Officer, Editor etc
பணியிடங்கள் 347
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.05.2023
விண்ணப்பிக்கும் முறை Online
NCERT காலிப்பணியிடங்கள்:

Superintending Engineer, Production Officer, Editor மற்றும் பல்வேறு பணிக்கென மொத்தம் 347 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Production Officer கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10th/12th / Bachelors Degree / Masters Degree / M. Tech என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NCERT வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது பணிக்கேற்ப 27, 30, 35, 40 மற்றும் 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Production Officer ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.5,200/- முதல் ரூ.39,100/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கடற்படையில் வேலை வேண்டுமா? உங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

NCERT தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, Skill Test மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 19.05.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!