2023 – 24 ஆம் கல்வியாண்டில் 76 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை – அரசு அறிவிப்பு!

0
2023 - 24 ஆம் கல்வியாண்டில் 76 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை - அரசு அறிவிப்பு!
2023 - 24 ஆம் கல்வியாண்டில் 76 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை - அரசு அறிவிப்பு!
2023 – 24 ஆம் கல்வியாண்டில் 76 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை – அரசு அறிவிப்பு!

2023 – 24 கல்வியாண்டில் மாணவர்களுக்கு ஜூன் 15ஆம் தேதி முதல் வகுப்புகள் துவங்க இருக்கும் நிலையில் வரும் கல்வி ஆண்டில் மட்டுமே மொத்தமாக 76 நாட்கள் விடுமுறை என அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

பள்ளி விடுமுறை

வரும் 2023 – 24 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜூன் 15ஆம் தேதி முதல் வகுப்பு முதல் பள்ளிகள் தொடங்க இருப்பதாக புனே அரசு அறிவித்திருக்கிறது. மேலும், வரும் கல்வி ஆண்டில் பள்ளிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை என்பது குறித்தான மொத்த அறிவிப்பையும் தற்போது இடைநிலை கல்வி அதிகாரி சுனந்தா வகாரே வெளியிட்டுள்ளார். அதாவது 2023 – 24 ஆம் கல்வியாண்டில் மட்டுமே பண்டிகைகள், திருவிழாக்கள், ஞாயிறு விடுமுறை, அரசு விடுமுறை என மொத்தமாக மாணவர்களுக்கு 76 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் எனவும், 238 நாட்கள் பள்ளிகள் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

போட்டித்தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்கள் கவனத்திற்கு – Weekly Current Affairs இலவச மாதிரி தேர்வு!

மேலும், பள்ளியின் முதல் காலாண்டு வகுப்புகள் ஜூன் 15ஆம் தேதி முதல் நவம்பர் 7ஆம் தேதி வரை நடைபெறும் எனவும், நவம்பர் 8 முதல் நவம்பர் 21 ஆம் தேதி வரைக்கும் தீபாவளி விடுமுறை எனவும், அரையாண்டு வகுப்புகள் நவம்பர் 22ஆம் தேதி முதல் மே ஒன்றாம் தேதி வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களுக்கு மே இரண்டாம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை என மொத்தமாக 37 நாட்கள் கோடை விடுமுறை இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!