வங்கிகளுக்கு வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை!

0
வங்கிகளுக்கு வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை!
வங்கிகளுக்கு வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை!
வங்கிகளுக்கு வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை!

இந்தியாவில் வங்கி ஊழியர்கள் வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை முறையை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் உள்ள தகவல்கள் வந்துள்ளது.

5 நாள் வேலை:

அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் சம்பள உயர்வு மற்றும் வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை முறை ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறது இது தொடர்பாக நாடு தலைவி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் IBA மற்றும் வங்கி ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் புதிய ஒப்பந்தத்திற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்த பேச்சு வார்த்தையின் ஒரு பகுதியாக விரைவில் வாரத்தில் 5 நாள் வேலை முறை குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. அதன்படி வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை நாட்களாகவும் வார இறுதி நாட்களில் வங்கிகள் மூடப்பட்டு இருக்கும். தற்போது சில மாநிலங்கள் மற்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை நாட்களாக உள்ளதால் வங்கியாளர்களுக்கும் அதே சலுகையை வழங்குவது சரியானதாக இருக்கும் என்றும் கருத்துக்கள் வந்துள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!