மாவட்ட நீதிபதி தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!

0
மாவட்ட நீதிபதி தேர்வர்கள் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு!
மாவட்ட நீதிபதி தேர்வர்கள் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு!
மாவட்ட நீதிபதி தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!

புதுச்சேரி நீதித்துறையின் மாவட்ட நீதிபதிகளுக்கான தேர்வு குறித்த முக்கிய தகவல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

மாவட்ட நீதிபதி தேர்வு:

சென்னை உயர் நீதிமன்றத்தின் பணியாளர் நியமன இணையதளம் வாயிலாக நீதிபதிகளுக்கான தேர்வுகள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்படுகிறது. இதுபோல் புதுச்சேரி நீதித்துறை மாவட்ட நீதிபதிகளுக்கான நுழைவு நிலை பதவிக்கு தேர்வுகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் முன்னதாக வெளியிடப்பட்டது . இதற்கான எழுத்து தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது நவம்பர் 24ஆம் தேதி அன்று நடத்தப்பட்ட Viva-Voce தேர்வுக்கான விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள் அனைத்தும் தற்போது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மாதம் ரூ.35,000/- சம்பளத்தில் காத்திருக்கும் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

தேர்வர்கள் தங்கள் மதிப்பெண் குறித்த விவரங்களை https://www.mhc.tn.gov.in/recruitment/mark_viva_41 என்ற இணையதளத்தில் சென்று பதிவெண் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்டு, பின்னர் கேட்கப்படும் captcha வை சரியாக நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும். இதன் பின்னர் தேர்வர்களின் மதிப்பெண்கள் திரையில் தோன்றும். இது குறித்த மேலும் அதிக விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

MHC District Judge (Entry Level) marks

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!