TNPSC குரூப் 1 தேர்வில் பாஸ் ஆக முடியலையா?இப்படி படியுங்க!! நிச்சயமாக கையில் வேலை!!

0

முதல் முயற்சியிலேயே TNPSC குரூப் 1 தேர்வில் எவ்வாறு எளிமையாக தேர்ச்சி பெறுவது என்பதற்கான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

TNPSC குரூப் 1:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பஞ்சாயத்து உதவி இயக்குனர், கூட்டுறவுத்துறை, துணை சரக பதிவாளர், துணை கலெக்டர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் முதலான பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாத இறுதிக்குள் 2024 ஆம் ஆண்டிற்கான குரூப் 1 தேர்வு குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற குரூப் 2, 4 தேர்வுகளை விட குரூப் 1 தேர்வு சற்று கடினம் என்பதால் சரியான வழிகாட்டுதலின் பேரில் பயிற்சிகள் எடுத்துக்கொண்டால் நிச்சயமாக முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெறலாம். மேலும், எந்த நிறுவனத்திலும் வழங்காத அளவுக்கு EXAMSDAILY நிறுவனத்தில் மிக குறைந்த கட்டணத்தில் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. மேலும், பயிற்சிக்கு தேவையான புத்தங்கள் அனைத்தும் உங்களுக்கு வழங்கப்பட்டுவிடும். இது மட்டுமல்லாமல், ஒரு முறை நீங்கள் பயிற்சி வகுப்பில் இணைந்துவிட்டால் கூடுதலாக எந்த தொகையும் செலுத்தாமல் தேர்வில் பயிற்சி பெறும் வரைக்கும் நீங்கள் பயிற்சி பெற்று கொள்ளலாம். பயிற்சி வகுப்பு குறித்த கூடுதல் விவரங்களை அறிய 8101234234 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!