TNPSC Road Inspector 2023 தேர்வில் வெற்றி பெற – Best Online Class!! முழு விபரம் உள்ளே!!

0
TNPSC Road Inspector 2023 தேர்வில் வெற்றி பெற - Best Online Class!! முழு விபரம் உள்ளே!!
TNPSC Road Inspector 2023 தேர்வில் வெற்றி பெற - Best Online Class!! முழு விபரம் உள்ளே!!
TNPSC Road Inspector 2023 தேர்வில் வெற்றி பெற – Best Online Class!! முழு விபரம் உள்ளே!!

தமிழ்நாடு பஞ்சாயத்து வளர்ச்சி பொறியியல் துணைப்பணியில் சேர்க்கப்பட்டுள்ள ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் Road Inspector பதவிக்கான தேர்வு குறித்த அறிவிப்பை TNPSC தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இத்தேர்வில் வெற்றி பெற ExamsDaily வலைதளமானது சிறந்த முறையில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.

ஆன்லைன் பயிற்சி வகுப்பு:

தமிழ்நாடு பஞ்சாயத்து வளர்ச்சி பொறியியல் துணைப்பணியில் சேர்க்கப்பட்டுள்ள ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் Road Inspector பதவிக்கு ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பை TNPSC தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இத்தேர்வுக்கு வருகிற பிப்ரவரி 11ம் தேதி வரை ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள்:

Road Inspector பணியிடத்தில் மொத்தமாக 761 பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

Road Inspector பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் 01.07.2023 அன்றைய நிலவரப்படி, அதிகபட்சமாக 37 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். மேலும் அரசு வயது வரம்பில் தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:
  • இப்பணியிடத்திற்கு அரசு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து I.T.I. Certificate in Civil Draughtsmenship பெற்றிருக்க வேண்டும்
  • மேலும் Diplomaல் Civil பாடப்பிரிவை முடித்த விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை:

இப்பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகிய தேர்வு முறைகள் மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள்.

தேர்வு நாள்:

Road Inspector பணியிடத்திற்கான எழுத்து தேர்வானது மே மாதம் 7ம் தேதி அன்று நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் பயிற்சி வகுப்பு

Road Inspector பணியிடத்திற்கான எழுத்து தேர்விற்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் நீங்கள் சிறந்த முறையில் தயாராக ExamsDaily வலைதளமானது ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இப்பயிற்சி வகுப்பில் Road Inspector தேர்வுக்கான பாடத்திட்டத்தின் அடிப்படையில் அனைத்து வகுப்புகளும் நடைபெறும். மேலும் பயிற்சி வகுப்பில் இணைபவர்களுக்கு இலவசமாக Test Batch கிடைக்கும். இதில் ஒவ்வொரு Unit-க்கும் தனித்தனியாக தேர்வுகள் நடத்தப்படும்.

இது தொடர்பான மேலும் கூடுதலான தகவல்களை அறிய என்ற 8101 234 234 எண்ணிற்கு WhatsApp அல்லது அழைப்பு மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.

Road Inspector Online Classes 2023 : Click Here 
 
Contact Number : 8101 234 234.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!