PG TRB Exams 2023 தேர்வுக்கு படித்துக் கொண்டிருப்பவரா? உங்களுக்கான சிறந்த ஆன்லைன் பயிற்சி வகுப்பு!

0
PG TRB Exams 2023 தேர்வுக்கு படித்துக் கொண்டிருப்பவரா? உங்களுக்கான சிறந்த ஆன்லைன் பயிற்சி வகுப்பு!
PG TRB Exams 2023 தேர்வுக்கு படித்துக் கொண்டிருப்பவரா? உங்களுக்கான சிறந்த ஆன்லைன் பயிற்சி வகுப்பு!
PG TRB Exams 2023 தேர்வுக்கு படித்துக் கொண்டிருப்பவரா? உங்களுக்கான சிறந்த ஆன்லைன் பயிற்சி வகுப்பு!

ExamsDaily வலைதளத்தில் அனைத்து விதமான போட்டித்தேர்வுக்கும் பயன்படும் வகையில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து தற்போது PG TRB தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் இணைவதற்கு தேவையான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் பயிற்சி வகுப்பு

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி புரியும் பள்ளிகளில் பணிபுரிய ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும். இதில் உயர்நிலைப் பள்ளிகளுக்கு தகுதியான ஆசிரியர்கள் PG TRB (முதுகலை ஆசிரியர் தேர்வு வாரியத் தேர்வுகள்) தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது கட்டாயமாகும். இத்தேர்வுக்கு நீங்கள் முதுகலை பட்டப்படிப்புடன் B.Ed படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும்.

இத்தேர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதால் தேர்வர்கள் கடுமையாக படித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இத்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில், ExamsDaily வலைதளத்தில் அனுபவமிக்க ஆசிரியர்கள் கொண்டு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இப்பயிற்சி வகுப்பில் தேர்வுக்கான பாடத்திட்டம் முழுவதுமாக நடத்தி முடிக்கப்பட்டு மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும்.

SSC JE, CGL, TNPSC Group IV தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – இலவச Online Mock Test!

மேலும் இப்பயிற்சி வகுப்பில் நீங்கள் இணைவதற்கு குறைவான பயிற்சி கட்டணம் மட்டுமே செலுத்தினால் போதும். அத்துடன் பயிற்சி வகுப்பில் PPT/PDF உள்ளிட்டவை மூலமாக கடினமான பாடப்பகுதிகளும் எளிதில் மனதில் பதியும் வண்ணம் கற்பிக்கப்படும். இது போன்ற அனைத்து விதமான போட்டித்தேர்வுக்கும் ExamsDaily வலைதளத்தில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

PG TRB – தமிழ் Online Class  2023: Click Here  
Contact Number: 8101234234 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!