SSC JE, CGL, TNPSC Group IV தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – இலவச Online Mock Test!

0
SSC JE, CGL, TNPSC Group IV தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு - இலவச Online Mock Test!
SSC JE, CGL, TNPSC Group IV தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு - இலவச Online Mock Test!
SSC JE, CGL, TNPSC Group IV தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – இலவச Online Mock Test!

ExamsDaily வலைதளத்தில் SSC CGL, TNPSC Group IV தேர்வுக்கான ஆன்லைன் மாதிரி தேர்வு நாளை நடைபெற உள்ளது. இந்த தேர்வை நீங்கள் எந்தவித கட்டணமும் இல்லாமல் நீங்கள் எழுதி பயன் பெறலாம். இதற்கான நேரடி லிங்கானது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாதிரி தேர்வு

தமிழக அரசு துறைகளில் இருக்கும் காலிப்பணியிடங்கள் TNPSC தேர்வு வாரியம் நடத்தும் தேர்வு மூலமாக தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். மேலும் நடப்பு ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையில் குறைவான காலிப்பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தேர்வர்கள் மத்தியில் கடுமையான போட்டிகள் இருக்கும். அதனால் நீங்கள் தேர்வில் வெற்றி பெற நீங்கள் தொடர்ந்து படிப்பதுடன் மாதிரி தேர்வுகளையும் எழுதி பயிற்சி செய்து பார்க்க வேண்டியது அவசியமானதாகும்.

அதனால் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில், TNPSC Group IV தேர்வுக்கான General studies பாடத்திற்கான மாதிரி தேர்வானது நடைபெற உள்ளது. இதே போல் SSC CGL தேர்வுக்கான மாதிரி தேர்வும், SSC JE தேர்வுக்கான Mechanical பாடத்திற்கான மாதிரி தேர்வும், பள்ளி பாடப்புத்தகத்தில் 8ஆம் வகுப்பு இயற்பியல் பாடத்திற்கான மாதிரி தேர்வும் நடைபெற உள்ளது. இத்தேர்வை நீங்கள் எந்தவித கட்டணமும் செலுத்தாமல், இலவசமாக எழுதி பயிற்சி செய்து பார்க்கலாம்.

  • 8ஆம் வகுப்பு இயற்பியல் BOOK BACK QUESTIONS 01: Click Here    
  • SSC JE Mechanical 14 : Click Here   
  • SSC CGL TEST 15 : Click Here   
  • TNPSC Group IV(General studies)-02 : Click Here   

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!