TNUSRB PC தேர்விற்கான சிறந்த Study Materials வேண்டுமா? அதுவும் மிகக்குறைந்த விலையில்!

0
TNUSRB PC தேர்விற்கான சிறந்த Study Materials வேண்டுமா? அதுவும் மிகக்குறைந்த விலையில்!
TNUSRB PC தேர்விற்கான சிறந்த Study Materials வேண்டுமா? அதுவும் மிகக்குறைந்த விலையில்!
TNUSRB PC தேர்விற்கான சிறந்த Study Materials வேண்டுமா? அதுவும் மிகக்குறைந்த விலையில்!

ExamsDaily வலைதளத்தில் அரசுப் போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் Online Classes, Question bank, Test Pack, Study Materials உள்ளிட்டவை குறைந்த விலைக்கு கிடைக்கும். அந்த வகையில் தற்போது TNUSRB தேர்வுக்கான Study Materials பெறுவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தேர்வர்கள் கவனத்திற்கு:

தமிழகத்தில் போட்டித்தேர்வுக்குரிய அறிவிப்புகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாக தொடங்கியுள்ளது. அதனால் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் உத்வேகமாக படிக்க தொடங்கியுள்ளனர். இதையடுத்து TNUSRB தேர்வு வாரியம் மூலமாக இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை உள்ளிட்ட பணியிடத்தில் காலியாக இருக்கும் 3552 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பானது வெளியாகியுள்ளது.

மேலும் இத்தேர்வுக்கு 10ம் வகுப்பு படித்தவர்களும் எழுதலாம் என்பதால் இத்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கானோர் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இப்பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் Written exam, Physical measurement test, Physical endurance test, Physical Efficiency test, Certificate Verification உள்ளிட்ட தேர்வு முறைகள் மூலமாக தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். அதன்படி இதற்கான எழுத்துத்தேர்வு வருகிற நவம்பர் 27ம் தேதி அன்று நடைபெற உள்ளது. அதன்படி தேர்வுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் நீங்கள் தேர்வுக்குரிய அனைத்து பாடங்களையும் படிக்க வேண்டியிருக்கும்.

TET தேர்வுக்கு படிப்பவரா நீங்கள்? உங்களுக்கான முழு மாதிரி தேர்வு!! முற்றிலும் இலவசம்!!

Exams Daily Mobile App Download

இதற்கு நீங்கள் 6 முதல் 12ம் வகுப்பு பாடப்புத்தகங்களை தனித்தனியாக தேடி பார்த்து படிக்க வேண்டி இருக்கும். ஆனால் இந்த சிக்கலின்றி 6 முதல் 12ம் வகுப்பு புத்தகங்களை ஒரே தொகுப்பில் படிக்க வேண்டுமா? ExamsDaily வலைதளத்தில் TNUSRB PC Study Materials 2022 குறைந்த விலைக்கு உங்களுக்காக வழங்கப்படுகிறது. இந்த Study Materials ஆனது TNUSRB PC தேர்வுக்குரிய புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் தபால் மூலமாக வாங்குபவர்களுக்கு தபால் கட்டணம் முற்றிலும் இலவசம்.

இது தொடர்பான கூடுதல் தகவல்களை கேட்டறிய 8101 234 234 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!