BECIL அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் – சம்பளம்: ரூ.44,900/-

0
BECIL அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் - சம்பளம்: ரூ.44,900/-
BECIL அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் - சம்பளம்: ரூ.44,900/-
BECIL அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் – சம்பளம்: ரூ.44,900/-

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் ஆனது தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, விளம்பரம் எண்.192 ல் வெளியான அறிவிப்பிற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தைப் பெறுவதற்கான கடைசி தேதி அக்டோபர் 25 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

BECIL வேலைவாய்ப்பு விவரங்கள்:

Lab Attendant G-2, Office Assistant, Upper Division Clerk, Lower Division Clerk, Technical Assistant / Technician, Personal Assistant, Stenographer, Lineman (Electrical), Operator (Lift or E&M), Legal Assistant, Medical Record Technician, Junior Hindi Translator, CSSD Technician, Multi Rehabilitation Worker (Physiotherapist), Occupational Therapist, Electrician, Wireman, Dissection Hall Attendant, Junior Engineer Civil, Hospital Attendant G-3 (Nursing Orderly), Driver (Ordinary Grade), Cashier, and Assistant Security Officer ஆகிய பணியிடங்களை நிரப்ப கடந்த மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியானது. இந்த மத்திய அரசு பணிக்கு என 95 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Exams Daily Mobile App Download

இப்பணிக்கு 12 ஆம் வகுப்பு முதல் Degree/ Diploma படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது 18 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Skill Tests/ Interview மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.18,000/- முதல் ரூ.44,900/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

இந்த மத்திய அரசு பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் 05.10.2022 வரை வரவேற்கப்பட்டன. இதற்கான அவகாசம் முடிவடைந்த நிலையில், BECIL ல் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் படி, இப்பணிக்கு இதுவரை விண்ணப்பிக்காத தகுதி உடைய நபர்கள் 25.10.2022 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download BECIL Last Date Extended Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!