TET தேர்வுக்கு படிப்பவரா நீங்கள்? உங்களுக்கான முழு மாதிரி தேர்வு!! முற்றிலும் இலவசம்!!
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஆசிரியர் தகுதித்தேர்வு வருகிற அக்டோபர் 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இத்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் இலவசமாக முழு மாதிரித்தேர்வை எழுத வேண்டுமா? ExamsDaily வலைதளத்தில் நாளை TET PAPER I தேர்வுக்கான முழுமாதிரித்தேர்வு நடைபெற உள்ளது.
மாதிரி தேர்வு
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு போட்டித்தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியாகி கொண்டிருக்கிறது. இதையடுத்து தற்போது ஆசிரியர் தகுதித்தேர்வுக்குரிய தேர்வானது கடந்த 2019ம் ஆண்டுக்கு பிறகு தற்போது நடைபெற இருக்கிறது. மேலும் TET தேர்வானது PAPER -I, PAPER -II என இரு தாள்களாக நடத்தப்படுகிறது. இதில் PAPER -I தேர்வு வருகிற அக்டோபர் 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு 6 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
Exams Daily Mobile App Download
இவ்வாறு லட்சக்கணக்கானோர் மத்தியில் நீங்கள் தேர்ச்சி பெற வேண்டும். இதற்கு நாள்தோறும் நீங்கள் மாதிரி தேர்வுகள் பயிற்சி செய்து பார்க்க வேண்டும். இதனை நீங்கள் இலவசமாக எழுதி பார்க்க விரும்புகிறீர்களா? ExamsDaily வலைதளத்தில் தினமும் அனைத்து போட்டித்தேர்வுக்குரிய மாதிரி தேர்வு நடைபெற இருக்கிறது. அந்த வகையில் நாளை TET PAPER I தேர்வுக்கான முழுமாதிரித்தேர்வு நடைபெற உள்ளது. இதற்கு நீங்கள் எந்தவித கட்டணமும் செலுத்த தேவையில்லை. கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து உங்களின் விபரங்களை கொடுத்து Register செய்தாலே போதும்.
TET PAPER I முழுமாதிரித் தேர்வு 03 : Click Here
மேலும் அனைத்து போட்டித்தேர்வுக்களிலும் முக்கிய பங்கு வகிக்கக்கூடிய Current Affairs-க்கான மாதிரி தேர்வும் நடைபெற உள்ளது. இதனை எழுத கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கை கிளிக் செய்யவும்.
Weekly Current Affairs MT 41 : Click Here
For More Details : 8101 234 234
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்