VIT சென்னை பல்கலைக்கழகத்தில் ரூ.50000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
VIT சென்னை பல்கலைக்கழகத்தில் ரூ.50000/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !
VIT சென்னை பல்கலைக்கழகத்தில் ரூ.50000/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !
VIT சென்னை பல்கலைக்கழகத்தில் ரூ.50000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

தற்போது வெளியான அறிவிப்பில், வேலூர் தொழில்நுட்ப நிறுவனத்தில் (VIT Chennai) காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Post-Doctoral Research Fellow பணிக்கு ஓதுக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் 30.08.2202 அன்று வரை பெறப்பட உள்ளது. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ள நபர்கள் கடைசி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள் .

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Vellore Institute of Technology (VIT Chennai)
பணியின் பெயர் Post-Doctoral Research Fellow
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online & Offline

வேலூர் தொழில்நுட்ப நிறுவனம் பணியிடங்கள்:

வேலூர் தொழில்நுட்ப நிறுவனத்தில் (VIT Chennai) Post-Doctoral Research Fellow பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

PDF பணி பற்றிய விவரங்கள்:
  • கல்வி – CSE, ECE, Biomedical போன்ற பாடப்பிரிவில் Ph.D அல்லது M.Phil Degree
  • அனுபவம் – குறைந்தது 2 வருடங்கள் முதல் அதிகபட்சம் 7 வருடங்கள் வரை
  • வயது – வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்
  • ஊதியம் – குறைந்தபட்சம் ரூ.40,000/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை
Exams Daily Mobile App Download
PDF தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best TNPSC Coaching Center – Join Now

VIT Chennai விண்ணப்பிக்கும் வழிமுறை:
  • இந்த பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்தை (Resume) [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். 30.08.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை Online மூலம் எளிமையாகவும் பூர்த்தி செய்து கொள்ளலாம்.

    Download Notification & Application Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!