விஜய்யின் த.வெ.க கட்சி மாநாடு அக்டோபருக்கு மாற்றம்?? வெளியான முக்கிய தகவல்!!

0
விஜய்யின் த.வெ.க கட்சி மாநாடு அக்டோபருக்கு மாற்றம்?? வெளியான முக்கிய தகவல்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார் என்பதை நாம் அறிவோம். இந்த நிலையில் இக்கட்சியின் முதல் மாநாடு வரும் அக்டோபர் மாதம் 15ம் தேதிக்கு மாற்ற திட்டமிடப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு அனுமதி கேட்டு காவல்துறையிடம் விரைவில் கடிதம் அளிக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக, கட்சி மாநாட்டை இந்த மாதம் 23ம் தேதி நடத்த அனுமதிகாோி காவல்துறையிடம் மனு அளிக்கப்பட்டிருந்தது. இதற்கு பல நிபந்தனைகளுடன் காவல்துறை அண்மையில் அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

பொங்கல் தொடர் விடுமுறை.. 5 நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த ரயில் டிக்கெட்டுகள்.. விவரம் உள்ளே!!

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!