பொங்கல் தொடர் விடுமுறை.. 5 நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த ரயில் டிக்கெட்டுகள்.. விவரம் உள்ளே!!

0
பொங்கல் தொடர் விடுமுறை.. 5 நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த ரயில் டிக்கெட்டுகள்.. விவரம் உள்ளே!!

தமிழகத்தில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையையொட்டி 120 நாள்களுக்கு முன்பே ரயில் டிக்கெட்டிற்கான  முன்பதிவு நடைபெறுவது வழக்கம். அதன்படி, ஜனவரி 10ம் தேதிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று (செப்டம்பர் 12) காலை 8 மணிக்குத் தொடங்கியது. டிக்கெட் முன்பதிவு தகவலை அறிந்து உடனடியாக ஆன்லைனிலும், டிக்கெட் மையங்களிலும் திரண்டு வந்து ஏராளமானோர் விரைந்து முன்பதிவு செய்தனர். இதன் காரணமாக  5 நிமிடங்களில் அனைத்து ரயில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன.

திருச்சியில் நாளை (13.09.24) மின்தடை… ஏரியா லிஸ்ட் வந்தாச்சு.. உடனே பாருங்க!!

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!